பைக் பிரியர்களின் கனவு பைக் | Bike lovers dream bike ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

பைக் பிரியர்களின் கனவு பைக் | Bike lovers dream bike !

Subscribe via Email

கிளாசிக் பைக் பிரியர்களுக்காக வந்திருக்கும் ‘ட்ரையம்ப் போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்’. என்ன அற்புதமான அம்சங்கள்! காண்போமா?
கட்டுமான தரம், பாகங்கள் இந்த பைக்கில் மிக தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் வந்த மாடல்களை ஒப்பிடும் போது, 

ட்ராக்ஷன் கண்ட்ரோல், ABS, ரைடு பை வொயர், லிக்விட் கூலிங் என தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம். இதனுடைய பேரலல் ட்வின் இன்ஜின் மிக சுமூத்தாகச் செயல்படுகின்றது.

குறைவான ஆர்பிஎம்- ல் இருந்தே டார்க் கிடைப்பதால் நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கிறது.

மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் சொகுசான இருக்கை மற்றும் வசதியான ஹேன்ட்டில் பார்களும் தான். இதற்கு முன் வந்த பைக்களை எடை சற்று குறைவாக இருப்பதால் இதனை உபயோகபடுத்துவதும் மிக சுலபம்! 

பைரலி டயர்கள் மற்றும் சஸ்பென்ஷன் செட் அப் இணைந்து உருவாகி உள்ள இந்த ‘ட்ரையம்ப் போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்’ பைக் உலகில் மிக அற்புதமான படைப்பு என்றே கூறலாம். புதிய ஸ்ட்ரீட் ரைடர்.
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close