செக்ஸ் உறவை ஃபேஸ்புக் வழியாக லைவ் ஆக !

அமெரிக்காவில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் தங்களது செக்ஸ் உறவை ஃபேஸ்புக் வழியாக லைவ் ஆக வகுப்பறையில் அமர்ந்து கொண்டிருந்த 
செக்ஸ் உறவை ஃபேஸ்புக் வழியாக லைவ் ஆக !
மாணவர்களுக்கு காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து போலீசார் தேடி வருகின்றனர். 

அமெரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி வகுப்பறையில் சக மாணவர்கள் அமர்ந்து இருக்க, 

அதே வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சியை ஃபேஸ்புக் மூலம் லைவ் ஆக காட்ட, 

இதை தங்களது செல்போன் மூலம் சக மாணவர்கள் பார்த்துள்ளனர். உடலுறவு வைத்துக் கொண்ட மாணவிகளில் ஒருவருக்கு வயது 15, மற்றொருவருக்கு வயது 14. மாணவன் வயது 15. 

இந்த சம்பவம் தற்போது மில்வாக்கி போலீசாருக்கு தெரிய அந்த மாணவிகள் மற்றும் மாணவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது. 
செக்ஸ் உறவை ஃபேஸ்புக் வழியாக லைவ் ஆக !
இந்த சம்பவம் பள்ளியில் நடக்கவில்லை என்றும், பள்ளி வளாகத்துக்கு வெளியே நடந்தது என்றும் மில்வாக்கி அரசு பள்ளி தெரிவித்துள்ளது. 

தற்போது மில்வாக்கி போலீசார் அவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து தேடி வருகின்றனர். பள்ளியில் அந்த வீடியோ பார்க்கப்பட்டது, படமாக்கப்படவில்லை என்றும் தற்போது கூறப்படுகிறது.
Tags: