இலவசமாக போன் செய்யலாமா !

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் வாங்க!!... (இன்டர்நெட் வசதி தேவை யில்லை.)
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிரூப்போம்.


இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், 

நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம்.

இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர். 

இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால்செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட்
Tags: