புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி !

Subscribe Via Email

புதுவை சட்டசபை தேர்தல் முடிந்தது, தமிழகத்தை போலவே பரப்பரப்பாக இருந்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமைகிறது. 
புதுச்சேரியை உள்ளடக்கிய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், யானம், மாஹே என மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது. அந்த 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும் 

திமுக 2 இடங்களிலும் வென்று பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை தழுவியது.

காங்கிரஸ் வெற்றிப் பெற்ற தொகுதிகள்

காமராஜ்நகர்,

லாஸ்பேட்,

நெல்லித்தோப்பு,

ஏம்பலம்,

ஏனாம்,

அரியாங்குப்பம்,

வில்லியனூர்,

நெட்டப்பாக்கம் ,

ராஜ்பவன்,

மணவெளி,

திருநள்ளாறு,

காலாப்பட்டு,

பாகூர்,

ஊசுடு,

உழவர்கரை

திமுக வெற்றிப் பெற்ற தொகுதிகள்

உருளையன்பேட்டை,

டி.ஆர். பட்டிணம்

என்.ஆர்.காங்கிரஸ்-இன் முக்கிய அமைச்சர்கள் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close