ஏழு விருதுகளை அள்ளிய பாகுபலி | Seven awards Satya 'pakupali ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

ஏழு விருதுகளை அள்ளிய பாகுபலி | Seven awards Satya 'pakupali !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் விருதுகள் நேற்று அறிவிக்கப் பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பிரமாண்ட வெற்றி படமான 'பாகுபலி' ஏழு விருது களை வென்று ள்ளது.
சிறந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, சிறந்த புரடொக்ஷன் டிசைனர் சாபுசிரில், சிறந்த துணை நடிகர் சத்யராஜ், சிறந்த துணை நடிகை ரம்யா கிருஷ்ணன், சிறந்த பாடகர் ஹரிசரண், சிறந்த பாடகி கீதா மாதுரி, சிறந்த தமிழ்ப்படம் ஆகிய ஏழு விருதுகளை வென்றுள்ளது.

'பாகுபலி' திரைப்படம் உலக அளவில் அனைத்து ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் தற்போது விருதுகளை வசூல் செய்ய தொடங்கிவிட்டது. 

தேசிய விருது உள்பட மேலும் பல விருதுகள் இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause