ஆசைப்பட்டது சமந்தா, கிடைத்தது கர்பந்தா !





ஆசைப்பட்டது சமந்தா, கிடைத்தது கர்பந்தா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம், புரூஸ் லீ இன்று பூஜையுடன் தொடங்கியது. பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு முதலில், பாட்ஷா என்கிற ஆண்டனி என்று தான் பெயர் வைத்தி ருந்தனர்.
ஆசைப்பட்டது சமந்தா, கிடைத்தது கர்பந்தா !
பாட்ஷா பெயரை பயன்படுத்த அனுமதி மறுக்கப் பட்டதால் படத்தின் பெயரை புரூஸ் லீ என மாற்றினர். 

அதே போல் படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா முதல் நயன்தாரா வரை பல நடிகைகளை முயற்சி செய்தனர்.

ஜீ.வி.க்கு இருக்கும் பேட் பாய் (படத்தில் தான்) இமேஜ் காரணமாக யாரும் கால்ஷீட் தரவில்லை. தற்போது கன்னடத்தில் நடித்து வரும் கீர்த்தி கர்பந்தாவை நாயகி யாக்கியிரு க்கிறார்கள்.
அதிரடி நாயகனின் பெயரைக் கொண்ட படமாக இருந்தாலும் காதலு க்கும் முக்கிய த்துவம் இருக்கிறதாம் படத்தில். 

அதனால் 2016 ஃபெப்ரவரி 14 -ஆம் தேதி காதலர் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Tags: