கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி | Karicalankanni embryo fetal hair growth ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி | Karicalankanni embryo fetal hair growth !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலா ங்கண்ணி இது கேச பாதுகாப் புக்கும் கவசமாக விளங்கு கிறது.

கரிசலாங் கண்ணியின் கலக் கல் பலன்கள் கார்மேகக் கூந்தலில் உலா வர விரும்புகிற வர்களுக்கு

கரி சலாங் கண்ணி சாறு தைலம், ஒரு வரப் பிரசாதம்! கரிசலாங் கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள் ளுங்கள். 

இந்த சாறு & 3 கப், கீழா நெல்லி இலை சாறு & 1 கப், பொன்னாங் கண்ணி இலை சாறு & 1 கப்,

எலுமிச்சை சாறு & 1 கப்… இவற்றை 6 கப் நல்லெண் ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள்.

‘சடசட’வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல் லிக்காய் பவுடர் & 10 கிராமை

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close