STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் | STD, HIV, AIDS and their differences ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் | STD, HIV, AIDS and their differences !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்டும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும்.
 
உடலுறவு கொள்ளும் போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின் மூலம் பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும்.

HIV வைஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும்,

திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.


இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும், HIV தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் AIDS.

இத்தொற்றுக் கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம்.

ஏய்ட்ஸ் நோயாளியி இடமிருந்து பரவும் எய்ட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது.

HIV என்பது என்ன? 

HIV என்பது மனிதனுக்கான எதிர்ப்புசக்தியுள்ள வைரஸ் ஆகும், CD4 என்பபடும் வெள்ளை இரத்தசெல்கள் எதிர்ப்பு சக்தி வைரஸ்ன் பணிகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
 
HIV மெதுவாகவும் சீராகவும் இவ்வைரஸ்களை அழிக்கிறது, (1 கன மி, மீ ரத்தத்திற்கு 200 செல் என்ற விகிதத்திற்கு குறைந்தால் அதுவே மரணத்தின் எல்லையெனக் கொள்ளலாம்.

வைரஸ் என்றால் என்ன? 

வைரஸ் என்பது நோய் உண்டாக்கக் கூடிய ஒரு செல் கிருமி.. இந்த வைரஸ் ஒரு புதிய செல்லில் நுழைந்து அதை அழித்து விடும்.

HIV+ என்றால் என்ன? 

HIV+ என்பது ஒருமனிதன் HIVயால் பிடிக்கப் பட்டுள்ளான் என்பதையும் HIV- என்பது HIVயால் தாக்கபடவில்லை என்பதையும் குறிக்கும்.


AIDS என்றால் என்ன? எதிப்பு சக்தியற்ற காலக்கட்டம் என்பதேயாகும், இது பரம்பரை நோய் அல்ல. HIVயால் பாதிக்கப்பட்ட தனிநபரின் தொற்று.

HIV (கிருமி) ஒருமுறை உடலில் நுழைந்து விட்டால், அது மெதுவாகவும் சீராகவும் CD4 என்ற எதிர்ப்பு சக்தியுள்ள செல்களை அழித்து,

AIDS என்ற சாவை நோக்கிப் பயனாக்கும் காலகட்டத்திற்குக் கொண்டு சென்று விடும்,

இத்தொற்று பரவுவதற்கான வகைகள் யாவை? 

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள இரத்தத்திலும், ஆணின் உள் உறுப்பிலும்,

பெண்ணின் உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவங்களி லிருந்தும், தாய்ப்பாலிலும் இந்த வைரஸ் இருக்கும்,

உடலுறவிமன் மூலம் ஒருவரி டமிருந்து மற்றவருக்கும், தாய்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவும், உடலுறவின் மூலம் பரவுவதே மிக அபாயகரமானது.

சரியாக சுத்திகரிக்கப்டாத ஊசிகள் (injection needles) அல்லது ஒரே ஊசியை உபயோகித்து பலருக்குப் போடப்படுவதன் மூலம்

இந்த வைரஸ் பரவும், HIV,AIDS ஒரு மனிதனை எவ்வளவு நாட்களில் தாக்கத் தொடங்கும்?

HIV வைரஸ் மனிதனின் ரத்தத்தில் நுழைந்தவுடனேயே CD4 செல்களை அழிக்கத் தொடங்கி விடும்.

வைரஸ்யின் இனவிருத்தி தொடங்கியதுமே அது அங்கேயே வாழ ஆரம்பித்து விடும்.

அதன் பின் அதனை நம்மால் அழிக்க இயலாது. HIV,AIDS பரம்பரையா? இல்லை.

உடலுறவி னாலும் (பாதிக்கப் பட்டவரிடம்) பாதிக்கப் பட்டவரின் ரத்தம் காயங் களிலோ, இரத்தத்தானம் மூலமோ பரவும். HIV,AIDS ஏன் குணமாக்கப் பட முடிய வில்லை? 

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

1) இந்த செல்லை மட்டும் இனம் கண்டு நம்மால் அழிக்க முடியாது.

2) வைரஸ் செல்களில் தொற்றியுள்ளதா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது.

3) வைரஸ் செல்களில் நீண்ட நாட்கள் இருக்கக்கூடும். மருந்துகள் தொற்று செல்கள் யாவற்றையும் அழித்தாலும் அவை மறுபடி மருந்துகளை நிறுத்தி யவுடன் தோன்றக்கூடும்


4) அம்மருந்துகளையே ஜீரணிக்ககூடிய தன்மை உடையது அந்த வைரஸ். ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதம் மூலம் பயனடைய முடியுமா?
 
நமக்குத் தெரிந்தவரை எந்த ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் முற்றிலுமாக இந்த வைரஸ் கிருமிகளை அழிக்கவோ இயலாது.

சில ஆயுர்வேத மருந்துகள் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்யுமேயன்றி HIVஐ முற்றிலும் குணமாக்க இயலாது.

அநேக பேர் ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மூலம் இதைக் குணமாக்க முயல்கிறார்கள்.

ஆனால் இவையாவும் பொய்யானவையே. குணமாக்குவ தாக கூறி ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் மேற்படியான மருத்துவர்கள்,

இதுவரை (இதற்கான) HIV,AIDSசுக்கான தடுப்பூசிகள் ஏன் இல்லை? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கிய மானவை 

1) இத்தடுப்பூசிகளின் மூலம் நோய்த் தடுப்பு சக்தியின் வீரியமே கூட குறையலாம்

2) நோய் எதிர்ப்பு சக்தித் திறனைத் துல்லியமாகக் கணக்கிட இயலாததால்

3) வைரஸ்களின் உற்பத்தித்திறனைக் கணக்கிட இயலாததால்

4) தடுப்பூசியின் திறனைத் துல்லியமாக கணக்கிட முடியாததால்

5) அறிவியல் பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் ஆய்வுகள் மனித உடலில் இவ்விஷயத்தில் சரிவதாது என்பதாலும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause