பெற்றோருடன் இணைந்து சாப்பிட்டால் குழந்தைகளின் உணவு பழக்கம் மேம்படும்... ஆய்வில் தகவல் !

வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவது, முக்கியமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் இணைந்து சாப்பிடும் பழக்கம்,
பெற்றோருடன் இணைந்து சாப்பிட்டால் குழந்தைகளின் உணவு பழக்கம் மேம்படும்... ஆய்வில் தகவல் !
அவர்களின் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.

நியூயார்க்கில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், வீட்டில் உணவு நேரத்தின் போது,


குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து தங்களது நேரத்தை பகிர்ந்து கொள்வதால், 

குழந்தைகளிடையே துரித உணவுகளின் மீதான ஆர்வம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

இதனால், பெற்றோ

Tags: