கணவன் தோழியுடன் உடலுறவு வைப்பதை பார்த்து - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

கணவன் தோழியுடன் உடலுறவு வைப்பதை பார்த்து

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
பெங்களூரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற மனைவியின் தோழியை பலாத்காரம் செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரின் புறநகர் பகுதியில் கங்கம்மன்குடியைச் சேர்ந்த தீபக்(28). மனைவி ஆஷா (25) வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், ஆஷாவுக்கு தனது கணவர் வேறொருவடன் உறவு கொள்வதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதை தனது கணவரிடம் தெரிவித்தபோது அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.

இதையடுத்து ஆஷா தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தனது தோழியிடம் தனது கணவருடன் உறவு வைக்குமாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருமணாகி குழந்தையுள்ள அந்த பெண் இதற்கு தீவிரமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி ராணியின் கணவர் வெளியூர் சென்றபோது, அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த ஆஷா தன் கணவருடன் அறையில் விட்டு கதவை பூட்டியுள்ளார்.

அந்த பூட்டிய அறையில் தன் கணவர் பலாத்காரம் செய்வதை ஜன்னல் மூலம் பார்த்து ரசித்துள்ளார். அந்த தோழியின் தனது கணவர் திரும்பி வந்தவுடன் நடந்தவற்றை தெரிவித்ததையடுத்து, பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஆஷா, தீபக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close