கின்னஸ் சாதனை படைத்த நாய் மரணம்!





கின்னஸ் சாதனை படைத்த நாய் மரணம்!

Anonymous
By -
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உலகின் உயரமான நாய் என்று புகழ்பெற்ற ‘கிரேட் டேன்’ வகை நாய் உயிரிழந்துள்ளது. 5 வயதுடைய இந்த நாயின் எடை75 கிலோகிராம் ஆகும்.
dog_dead_002
dog_dead_001
தன்னுடைய உயரத்தால் புகழ்பெற்ற இந்த நாய் உள்ளூரில் பாடசாலை குழந்தைகளைச் சந்தோஷப்படுத்தியும், மருத்துவமனைகளில் நோயாளிகளை மகிழ்விக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
Tags: