உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும் !





உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும் !

Anonymous
By -
உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்! – பயனுள்ள‍ குறிப்புக்கள் தினமும் உடற் பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று.
உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியது

ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற் பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டி யவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயி ற்சி செய்வதே வீணாகி விடும்.

உடற் பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப் படும்.

அத்தகைய ஓய்வு கிடைக்கா மல் தொடர்ந்து கடினமான உடற் பயிற்சிகளை மேற் கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்க க்கூடும். எனவே உடற்பயிற்சி செ

Tags: