பொன்னான சருமம் புண்ணாகலாமா? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

பொன்னான சருமம் புண்ணாகலாமா?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பதால், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும்.
பொன்னான சருமம் புண்ணாகலாமா?
குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது? அதைத் தவிர்ப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு உடம்பில் சிவப்புப் புள்ளிகள் இருந்தாலும், தோலின் நிறம் மஞ்சளாக இருந்தாலும்,


முதுகிலும் ஆசனவாயிலும் நீல நிறத்தில் திட்டுத்திட்டாக இருந்தாலும் பெரிதுபடுத்தத் தேவை இல்லை.

10 நாட்களில் அது தானாகவே சரியாகி விடும். பிறந்த குழந்தைகளுக்குத் தலையில் படை போன்று கருப்பாக இருந்தால்,

அதில் எண்ணெய் விட்டு, சீப்பால் வாரி எடுக்கக் கூடாது. இதனால் அந்த இடம் புண்ணாகுமே தவிர, ஆறாது. 

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close