உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !

காரை என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் நேரங்களில் ஈரமாகத் தானே இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும்.
உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !
பயன்படுத்தப்பட்ட பிறகு தானே காரை உலர வேண்டும் என்றும்  எண்ணுவார்கள். அது என்ன உலர் காரை? உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற் நுட்பம்.

காரைக் கான தேவை அதிக அளவு இருக்கும் போது இந்தத் தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தித்திறன் உயரும். வேலைகளை விரைந்து முடிக் கலாம்.

Tags: