மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் | The benefits of fish oil ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் | The benefits of fish oil !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
உடல் ஆரோக்கிய த்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


அனைவருக்குமே உடலை ஆரோக்கி யமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவ ருக்கும் தெரியும்.

அதிலும் மற்ற எண்ணெய் களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன் களைப் பற்றி தெரியாது.

நமது முன்னோ ர்கள் சொல் வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகி றார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிட வில்லை.

 மீன் எண்ணெய் என்றால் என்ன? 

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப் படுகிறது. அதுவும் அதிக மான அளவு கொழுப்பு க்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்ப தில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற் றிலிருந்து எடுக்கப் படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிட மாட்டோம்.

ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரை கள் தயாரிக்கப் படுகின்றன.

மீன் எண்ணெய் என்பது Omega3 Fatty Acid மருந்து வகை மாத்திரை. கிரீன்லாந்து,

ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் வாழும் மனிதர் களுக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் வருவது இல்லை என்ற அடிப்படையில், இம்மருந் துகள் கண்டு பிடிக்கப் பட்டன.

அப்பிரதேச மக்கள் காலை, மதியம், இரவு என எல்லா நேரத்திலும் மீன் அல்லது மீன்சார்ந்த உணவையே உண்கி ன்றனர். எனவே இந்த பாதுகாப்பு இருப்பதாக கூறு கின்றனர்.

இந்த Omega3 என்ற மாத்திரை E P A மற்றும் D H A மருந்து களை கொண்டது.

இந்த உணவு சார்ந்த மருந்தை தினமும் உட்கொண் டால் ரத்த நாளத்தின் உட் சுவர்கள் மிகவும் ஆரோக்கி யமாக இருக்கும்.

மேலும் ‘டிரைகிளி சரைட்ஸ்’ என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. H D L என்ற நல்ல கொழுப்பை அதிகரி க்கவும் செய்கிறது.

ஆனால் L D L என்ற கெட்ட கொழுப்பு அளவு குறைவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது.


இந்த வகை மருந்துகள் ரத்தக் குழாய் நோய்களை மட்டுமின்றி, ஹார்ட் பெயிலியர்,  இருதய மின்னோட்ட குறைபாடு களையும் சரி செய்கிறது.

எனவே இந்த வகை மருந்து இருதயத் திற்கு பல வகை நன்மை களை தருவது உண்மையே! மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது,

அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரை கள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரை களை சாதாரண மெடிக்க லில் கேட்டாலே கிடை க்கும்.

கர்ப்பம் கலைஞ் சுடுச்சுன்னா சில அறிகுறி... 

பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கிய மாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தை யை நல்லபடியாக பெற்றெ டுப்பது தான்.

ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன.

அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந் தாலும், அவர்களுக்கு தெரியாம லேயே கருசிதைவு ஏற்பட்டு விடும்.

இத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சி யாக கருசிதைவு ஏற்படும்.

அதற்கு காரணம், அவர்கள் பலவீன மாக இருப்பது, கவனக் குறைவுடன்  நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சி யடையாமல் இருப்பது போன்ற வைகளே.

இவை அனைத்து தேவையி ல்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதி லேயே இருக் கின்றன.

அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரண மாக விடுகி ன்றனர்.

ஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட் டால் என்னென்ன அறி குறிகள் ஏற்படும் என்பதை மருத்து வர்கள் கூறுகின் றனர்.

* கர்ப்பமாக இருக்கும் போது அடிவயி ற்றில் கடுமை யான வலி ஏற்படும்.

அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், உடனே மருத்து வரை அணுக வேண்டும்.

அது மட்டு மல்லாமல், சில நாட்கள் முதுகு வலியும் ஏற்படும். அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி,

மாதந் தோறும் ஏற்படும் மாத விடாயின் போது ஏற்படும் வயிற்று வலி போல் இருக்கும்.

இந்த நேரத்தில் உடனே மருத்து வரை அணுகி விட வேண்டும்.

* இரத்த போக்கு அதிக மாகவோ, குறை வாகவோ, விட்டு விட்டோ, முதல் மூன்று மாதங் களில் ஏற்படு மாயின்,

அதுவும் கர்ப்பம் கலைந்து விட்டது என்பதற் கான அறி குறிகளே.

 இவ்வாறு அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும் போது, உடனே மருத்துவ ரை அணுகி, கருப் பையை சுத்தம் செய்து விட வேண்டும்.

இல்லை யென்றால், கருப்பை யில் இருந்து கருப் போல் உருவாகும் இரத்த கட்டிகள் முழுதும் வெளியே றாமல்,

 கருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற் படுத்தும். பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும்,

மேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.

* கர்ப்பத்தின் போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை இருப்பதை ஓரளவு உணர முடியும்.

ஆனால் கர்ப்பம் கலைந்து விட்ட தென்றால், அந்த உணர்வு போய்வி டுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிக படியான பசி போன்றவை ஏற்படும்.

அவை அனைத்து ஒவ்வொரு வரின் உட நிலையைப் பொறுத்தது. ஆனால் இந்த மாதிரி யான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.


ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்க ளுக்கு ஏதேனும் இது போன்ற எண்ணங் களோ அல்லது அறி குறிகளோ ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.
எதற்கு சாப்பிட வேண்டும்? 

இதனை சாப்பிடு வதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட் ராலின் அளவை ஸ்கேன் செய்யும்.

அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே இதை சாப்பிட் டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரை கிளிசரைடை குறைத்து விடும்.

எண்ணெய் களை குடித்தால், குண்டா வார்கள் என்று தான் தெரியும்.

ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன் படுத்தினால்,  உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் !
இதய இயக்கமும் இரத்த ஓட்டமும்.. விளக்கமாக அறிய !
குடலியக்கத்தால் புற்று நோய் வராமல் இருக்க சில வழி !
இந்த எண்ணெயை சாப்பி ட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப் போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண் ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரி செய்யும்.

மேலும் பெண் களுக்கு உடலில் கால்சியம் குறை பாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண் களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலு வடையும்.

ஆஸ்து மாவால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.


இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்று நோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெ யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப் பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தை க்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச் சியும் நன்கு இருக்கும்.

மேற் கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கி யத்தை தருவ தோடு, சருமம் நன்கு மென்மை யாக அழகாக பொலி வோடு இருப்ப தோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause